Siru Kathaigal

Freeyavidu - Sirukathaigal

பார்வைகள் பலவிதம் !

வழக்கமாக தினமும் செல்லும் நூலகம் தான் என்றாலும் ஏனோ இன்று வாயிலை நெருங்கியதும் ஒருவித வித்தியாசமான உணர்வுடன் நின்றுவிட்டேன். காரணம் நூலகத்தினுள் முதல் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை மும்மரமாகப் படித்துக்கொண்டிருந்த தருணைப் பார்த்ததுதான். சிலநாட்களாகவே அவனிடம் ஒருசில விசயங்களைப் பேசவேண்டுமென சரியான நேரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த போது இன்றைய...
FreeyaVidu - pexels - photo

பார்வையில் பிழையிருந்தால் பிம்பமும் பிழையே…

நான் மூன்றாம் வகுப்பு பயின்ற போது நிகழ்ந்த சம்பவம். எங்கள் வகுப்பில் சகதோழி ஒருத்தி யாரிடமும் அதிகம் பேசமாட்டாள், தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள். அவளுக்கு எளிதில் கோபம் வந்துவிடும். ஆதலால் அவளைப் பார்த்தாலே எங்களுக்கு கொஞ்சம் நட்பு பாராட்ட தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். காரணம்...
FreeyaVidu - Sirukathaigal - Teddy

குழந்தையும் பொம்மையும்…

அந்த குழந்தை தினமும் பள்ளி செல்லும் போது, வழியில் உள்ள அந்த கடையின் அலமாரியில் வைக்கப் பட்டிருக்கும் அந்த பெரிய கரடி பொம்மையை சற்று நின்று பார்காமல் செல்லமாட்டாள். வீடு திரும்பும் போதும் இதே கதை தான். குழந்தைக்கு அந்த கரடி பொம்மையை மிகவும் பிடிக்கும். அதை...