Sollanum nu Thonuchu

Bucket list ideas - Freeyavidu

Bucket List !!!

மளிகைக் கடை list, காய்கறி list கேள்விப்பட்டு இருப்போம். அவ்வளவு ஏன், " முதல்வன் " படத்துல அர்ஜுன், ரகுவரனை கைது பண்ணறப்ப மணிவண்ணன் சொல்லுவாரு " அடேங்கப்பா, இது நம்ம list லயே இல்லையேனு" இப்படி எந்த list ம் இல்லாம இது என்னடா புதுசா...
How to earn money from online

அள்ளி எடுக்கறதும் கிள்ளி எடுக்கறதும் உங்க கைல தான் இருக்கு!!!!

தலைப்ப பார்த்தும் உங்களுக்கு மொதல்ல நியாபகத்துக்கு வர்றது இந்த dialogue சதுரங்க வேட்டை படத்துல வர்றதுதானேனு!! அடுத்து நியாபகத்துக்கு வர்றது MLM concept. ஆனா நாம இப்ப MLM பத்தியோ, சதுரங்க வேட்டை படத்தைப் பத்தியோ பேச போறதில்ல. அப்ப எதடா அள்ளறது, எதடா கிள்ளறதுனு தானே...
Freeyavidu - 2G Scam

அய்யோ கிணற காணோம் !!!!!

நம்பவே முடியலை.. இன்னமும் கூட.. ஆமாங்க ஆமா.. நாம் கேள்வி படுவது உண்மையே.. 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் 3 நிறுவனங்களும் விடுதலை.. வழக்கு தொடர்ந்தது சி. பி. ஐ தான். சரியான முகாந்திரம் இல்லாமல் வழக்கு யாராலும் தொடுக்க முடியாது அல்லவா!! அதுவும் மத்தியில்...
FreeyaVidu - boy-child-fun-beach

90 களில் பிறந்த குழந்தைகளுக்கு பின் காண முடியவில்லையே ஏன்?

குழந்தைப்பருவம் மிகவும் அழகானது. மிகவும் குதூகலமானது. எந்த கவலைகளும் இல்லாமல் நிம்மதியாய் உறங்குவதும், அங்குமிங்கும் ஓடித் திரிந்து ஆனந்தத்தில் திளைப்பதும் குழந்தை பருவத்தில் மட்டுமே சாத்தியம். நம் அனைவருக்கும் நம்முடைய குழந்தை பருவத்தை நினைக்கும் போது எங்கிருந்தோ அளவற்ற உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும். மணிக்கணக்கில் நண்பர்களோடு வீதியில்...
Freeyavidu - ஜாதிகள் இல்லையடி பாப்பா

ஜாதிகள் இல்லையடி பாப்பா !!!

ஜாதியை ஒழித்திட இளைஞர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே தற்காலத்தில் பலரது கருத்தாக உள்ளது. ஜாதியை ஒழித்திட கலப்புத் திருமணம் மட்டுமே தீர்வாகாது. நீங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டாலும் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்க நீங்கள் எப்படியும் ஜாதிச் சான்றிதழை பள்ளியில் சமர்பிக்கத்தான் வேண்டும். ஜாதியின்...
jayalalitha

செல்வி ஜெ. ஜெயலலிதா என்னும் நான்….

தமிழக அரசியலில் அதுவும் பெண்கள் பெரிதாக பங்கெடுத்துக் கொள்ளத் தயங்கும் காலகட்டத்திலே தனி ஒரு பெண்மணியாய் அரசியலில் கோலோச்சிய பெருமை ஜெயலலிதாவை மட்டுமே சேரும். எதிர்கட்சிகளுக்கு மட்டுமல்ல, தன்னை எதிர்த்த அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர்!! "நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், அறிவுடன் கூடிய கர்வமுமே பெண்ணியம்"...
Books

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்…

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், இப்படிக்கு கல்வி.. சமீபத்தில் ஊடகங்களில் ஒரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அது ஒரு தனியார் பல தொழில்நுட்பக் கல்லூரியை பிரபலப் படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட விளம்பரம். அதில் அக்கல்லூரியின் தரத்தைப் பற்றியோ, உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றியோ, அங்கு அமைத்துத் தரப்படும் வேலை வாய்ப்புத்...
Samosa Old lady

சுடச்சுட சமோசா !!!

தலைப்பைப் பார்த்ததுமே உங்கள் நாவில் எச்சில் ஊரியதென்றால் நீங்கள் கட்டாயம் சமோசா பிரியர்தான். தேநீர் இடைவேளைகளிலும், நண்பர்களோடு வெளியில் சென்றாலும், மழைக்கால மாலை வேளையிலும் நம்மில் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸ் "சமோசாதான்". அதிலும் எத்தனை, எத்தனை வகைகள். மதுரை சுற்று வட்டாரங்களில் வெங்காய ஸ்டஃப்பிங் சமோசாக்கள்...
Writer Sujatha quotes

“வயது வந்தவர்களுக்கு”

எழுத்தாளர் சுஜாதாவின் இந்த அறிவுரைகள் 16 லிருந்து 18 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதே. அவரின் பொன் மொழிகள் இதோ... 1. கடவுள், இயற்கை, உழைப்பு இப்படி ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுவும் கேள்வி கேட்காத நம்பிக்கை. ஏனென்றால் நவீன...
Freeyavidu - 5 Seconds Before

அந்த 5 Sec முன்னாடி …

எனக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தன் மகனை இந்த வருடம் பள்ளியில் சேர்க்கப் போவதாக கூறினார். இதில் என்ன இருக்கிறது என நான் நினைக்க அடுத்து அவர் சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ந்தே போனேன். இன்றைய சூழலில் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்...
FreeyaVidu - 4 People

யார் அந்த நான்கு பேர் ???

தொழில் தொடங்க நம்பகமான நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி என நம் நாடு முன்னேறி கொண்டிருந்தாலும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளின் பின்னணியில் இருப்பதென்னவோ அந்த நால்வர் தான்... யார் அந்த நான்கு பேர் ??? கல்லூரியில் படிக்கும் வயதுள்ள பெண் ஒருத்தி தன் அம்மாவின்...
FreeyaVidu - Asafoetida

பெருங்காயமா… இல்லை பெரும் காயமா..?

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்பது முன்னோர் வாக்கு. இதில் காயம் என்பது குறிப்பிடப்படுவது மனித உடல். மனித உடலில் ஏற்படும் சில நோய்களுக்கு பெருங்காயத்தை கொண்டு எப்படி தீர்வு காண்பது என்பதை பற்றி பார்ப்போம். இன்று நம் இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் துரித உணவுகளுக்கு...